Advertisement

ரிஷபம் -பிறப்பு முதல் இறப்பு வரை -ஜென்ம ரகசியம் /Taurus - From Birth to Death - life secret

ரிஷபம் -பிறப்பு முதல் இறப்பு வரை -ஜென்ம ரகசியம் /Taurus - From Birth to Death - life secret ரிஷபம் -பிறப்பு முதல் இறப்பு வரை -ஜென்ம ரகசியம் /Taurus - From Birth to Death - life secret*****************************************************
Subscribe:

*****************************************************
ஜோதிடம் என்பது இராசிகள், நட்சத்திரங்கள், கிரகங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மக்களுடைய பல்வேறு செயற்பாடுகளுக்கான சரியான காலத்தை அறியவும், எதிர்கால நிகழ்வுகளை எடுத்துக் கூறவும், ஏற்படப் போகும் துன்பங்களில் இருந்து தப்புவதற்கான பரிகாரங்களை கண்டறியவும் உபயோகப்படும் ஒரு கணிப்பு முறையாகும்.

ஜோதிட சாஸ்திரம்:
அண்ட வெளியில் உள்ள கோள்களின் நகர்வுகளும், அவைகளின் கதிர்வீச்சுகளும்; உலகில் வாழும் எல்லா உயிரினங்கள் மீதும், அவற்றின் செயற்பாடுகளிலும், மற்றும் பலவிதமான இயற்கை நிகழ்வுகளிலும் பல விழைவுகளை (தாக்கங்களை) உண்டு பண்ணி பலன்களை பிரதிபலிக்கின்றன என்பது நிரூபணமான முடிவு.

கோள்களின் இயக்கங்களை ஞான அறிவால் உணர்ந்த ஞானிகள்; அந்தந்த கோள்களின் நிலை, கதிர்வீச்சுகளின் பலம், வேகம், நகர்வுகள் அடிப்படையில் பூமியில் வாழும் உயிர்களுக்கு ஏற்படும் பலாபலன்களை (நன்மை தீமைகளை) ஜோதிட-கணித முறையில் கணக்கிட்டு ஜோதிட சாஸ்திர மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். அவற்றை நீங்களும் அறிந்து பலன் பெறவேண்டும் என்பது எங்கள் நோக்கம்

இந்த AstroTv Tamil சேனலில் உங்கள் வாழ்க்கையைப் பற்றிய கல்வி, திருமணம், பொருளாதார நிலை போன்ற எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளலாம். இப்பகுதி, உங்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைக் கணிப்புகளைக் (Life Predictions) கொடுக்கிறது.

*************************************
#AstroTvTamil

AstroTv Tamil,astro tv,puthandu rasipalan,2019 rasi palan,palan,rasi palangal,daily prediction,prediction,astrology today,astrology tips,astro tamil,astrology,rishabam,lifestyle,

Post a Comment

0 Comments