திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியம் நெடுவாக்கோட்டை கிராமத்தில் ரஜினி மக்கள் மன்றத்தினை சேர்ந்த திரு.பிரபாகரன் அவர்கள் உலக சாதனை நிகழ்ச்சியாக 40 பாடகர்களின் குரலில் தனி ஒரு ஆளாக பாடி சாதனை படைத்தார்.அந்த நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட செயலாளர் கோ.தாயுமானவன் அவர்கள் நேரில் சென்று வாழ்த்திய போது. #Rajinisongs #Rajinikanth #RajiniMakkalMandram

0 Comments