மரணமில்லா பெருவாழ்வு வேண்டும் ,ஐ .ஐ .டி .என்று சொல்லக்கூடிய இந்தியாவின் உயர்ந்த கல்வியின் இடத்தில் மாணவர்கள் பெரும்மனகுழப்பதில் உள்ளனர் ,அதன் தொடர்ச்சியாகத்தான் கடந்த இரண்டு வருடங்களில் இந்திய ஐ .ஐ .டி .யில் மட்டும் சில மாணவ தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன ,M .H .L ..என்ற மனோதத்துதவ ரீதியிலான முறைகள் செயல்படுத்த வேண்டும் என்று சமூகநல நோக்கர்கள் கருதுகிறார்கள் .படிப்பை முழு கல்வியாண்டில் முடிக்க முடியாமல் பாதியிலே இடைநிறுத்தம் செய்கின்றனர் ,கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 2561 பேர் இந்திய ஐ .ஐ .டி யில் இடைநிறுத்தம் செய்துள்ளனர் .
0 Comments